-உலக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.நீயா? நானா? என்ற விறுவிறுப்புடன் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.எந்த அணி வெற்றி பெறும் என்ற கணிப்புகள் பரவலாக பல்வேறு விலங்குகளிடம் இடம்பெற்றன.
உலக்ககிண்ண உதைப்பந்தாட்ட போட்டி முடிவுகளை சரியாக எதிர்வு கூறிய போல் கடல் வாழ் உயிரினம் உலகம் முழுவதும் பிரசித்திபெற்றுள்ளது. இதே போன்று சிங்கப்பூரிலுள்ள கிளியொன்றும் உலகக்கிண்ணத் தொடரின் பல பெறுபேறுகளை சரியாக எதிர்வுகூறி வந்துள்ளது.மணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி பிரபல்யம் ஆகவில்லை..
இருப்பினும் அக்டோபஸின் கணிப்பு சரியாகும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் உதைப்பநாதாட்ட ரசிகர்களும் ,அக்டோபஸ்ஸின் கணிப்பிற்கு ஜேர்மன் அணி சவாலாக விளையாடும் என்ற எண்ணத்துடன் நெதர்லாந்து ரசிகர்களும் இன்றை போட்டிகளை காண ஆவலாக உள்ளனர். , , ,
0 Kommentare:
Kommentar veröffentlichen