Dienstag, 26. Oktober 2010

தமிழீழ தேசியத் தலைவர் மீள் வருகைக்காக செதுக்கப்பட்ட முதல் படிதான் ராஜீவ் செத்த வழக்கில் தலைவரின் பெயர் நீக்கம்!

தமிழீழ தேசியத் தலைவர் மீள் வருகைக்காக செதுக்கப்பட்ட முதல் படிதான் ராஜீவ் செத்த வழக்கில் தலைவரின் பெயர் நீக்கம்!நன்றிகள் இந்திய நீதிமன்றத்துக்கு.


இலங்கை அரசின் கடும் அழுத்தம் காரணமாக பொய்யான தீர்ப்பை வழங்கிய இந்திய நீதிமன்றம்.இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?????????




தலைவர் தொடர்பாக இந்திய அரசிடம் பல ஊடகவியலாளர்கள் கருத்துக்கேட்ட போது தமக்கு அது தொடர்பாக எதுகும் தெரியாது அதற்கான ஆதாரங்களை இலங்கை அரசு தம்மிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழை தம்மிடம் வழங்குமாறு இலங்கை அரசிடம் தாம் கேட்டதாகவும் ஆனால் இலங்கை அரசோ இதுவரையில் தமக்கு பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழை வழங்க மறுத்துவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக பா.சிதம்பரம் அவர்கள் பல மாதங்களுக்கு முன்பு தெரிவிக்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்பை இலங்கை அரசு தம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவரின் இறப்பு சான்றிதழை அவர்கள் தம்மிடம் உத்தியோக பூர்வமாக வழங்கியதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆனால் பா.சிதம்பரம் அவர்கள் தெரிவித்தமை தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்பிடம் கேட்ட போது அதை அவர்கள் முற்றாக மறுத்ததோடு இலங்கை அரசு பிரபாகரன் இறப்பை தமக்கு இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அதற்கான ஆதாரத்தை கூட தமக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.



மேலும் பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழை தமக்கு வழங்குமாறு இலங்கை அரசிடம் தாம் உத்தியோக பூர்வமாக பல தடவைகள் கேட்ட போதும் இலங்கை அரசு தம்மிடம் அதை அனுப்பி வைக்கவில்லை என்றும் இதநாலேயே தாம் ரஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் பெயரை நீக்க முடியாமல் உள்ளதாக மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.



ஆனால் தற்போது இந்திய நீதிமன்றமோ தலைவர் அவர்கள் இறந்து விட்டதாகவும் அதனால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை நீக்குவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



போர் முடிவடைந்த பிறகு தமிழகத்தில் கடந்த ஓர் இரு மாதங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள் மந்த நிலையில் இருந்து வந்திருந்தமையை நீங்கள் அறிவீர்கள்.



கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக பல வெலைத்திட்டங்களை தமிழக ஈழ ஆதரவு அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதோடு புலிகள் மீது இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கும் பல வழிகளில் முயன்று வருகின்றமை இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தால் தமிழக ஈழ ஆதரவாளர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுவிடும் அல்லது சோர்வடைந்துவிடும் என்பதற்காகவே இலங்கை அரசு இந்திய அரசை வற்புறுத்தி இவ்வாறான தீப்ப்பை வழங்கியுள்ளதாகவே ஈழதேசம் கருதுகிறது.



வருவாண்டா பிரபாகரன் மறுபடியும் அவர் வரும்போது சிங்களவன் தலை உடையும்*





எமது அன்பான மக்களே!

நீங்கள் தளராத நம்பிக்கையோடு இருங்கள் உறுதி தளராதீர்கள் பாதை விலகாதீர்கள் தெளிவான பாதையில் நடை போடுங்கள் நம்பிக்கையோடு இருங்கள் தலைவரின் காலத்தில் எம் உரிமைத் தமிழீழத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்!


தமிழீழ தேசியத் தலைவர் மீள் வருகைக்காக செதுக்கப்பட்ட முதல் படிதான் ராஜீவ் செத்த வழக்கில் தலைவரின் பெயர் நீக்கம்!நன்றிகள் இந்திய நீதிமன்றத்துக்கு


தலைவர் அவர் வாழும் காலம் இக் காலம் தவறாது தவறாது தலை துக்கும் ஈழம்


மலை என வருவார் எம் தலைவர் நீ காண்பாய் மறவனே மறவனே எழு வெடி குண்டாய்


தேசியத் தலைவரை பின்பற்று பிறந்த உன் மண்மேல் வையடா பற்று!



thamilarasan.t
  • மேலதிக செய்திகளுக்காக
  • 4 Kommentare:

    Anonym hat gesagt…

    எம் உறுதியான நம்பிக்கையை எந்த சக்தியாலும் துரோகததாலும் அழிக்க முடியாது. உறுதியும் இறுதியுமான நம்பிக்கை எம் மேதகு தலைவர் வருவார். எமது ஈழம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கும். இது உறுதி உறுதி உறுதி. யாழ்

    Anonym hat gesagt…

    இது இந்தியாவின் கபட நோக்கம் தடை நீக்கினால் தலைவர் தலை கட்டுவர் என்கின்ற கபட நோக்கம்...............
    தலை இருக்கிறாரா இல்லையா? அறிய துடிக்கும் இந்திய................உங்கள் நோக்கம் நிறை வேறது தலைவர் வருவர் உங்களுக்கு பதிலடி தருவர்.........................

    Anonym hat gesagt…

    Emathu sanai thalaivan varuvan oruna.Athil urulum singalaththin thalai ithu uruthiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    karan swiss hat gesagt…

    மெய்க்காப்பாளரைத் தாண்டாமல் தலைவரை ஒருபோதும் நெருங்கவே முடியாது. நந்திக்கடல் பகுதியில் தலைவரோடு மெய்க்காப் பாளரும் முடிவெய்தினார் என்றுதான் ராஜபக்சே ராணுவம் சொன்னது. ஆனால், மெய்க்காப்பாளர் பத்திரமாக இருக்கிறார் என்ற உண்மை இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற உண்மை நாளை உலகுக்குத் தெரிய வரும்'' என்கிறார்கள் நம்பிக்கையுடன்.இது இந்தியாவின் கபட நோக்கம் தடை நீக்கினால் தலைவர் தலை கட்டுவர் என்கின்ற கபட நோக்கம்...............
    தலை இருக்கிறாரா இல்லையா? அறிய துடிக்கும் இந்திய................உங்கள் நோக்கம் நிறை வேறது தலைவர் வருவர் உங்களுக்கு பதிலடி தருவர்.........................தலைவர் அவர் வாழும் காலம் இக் காலம் தவறாது தவறாது தலை துக்கும் ஈழம்


    மலை என வருவார் எம் தலைவர் நீ காண்பாய் மறவனே மறவனே எழு வெடி குண்டாய்


    தேசியத் தலைவரை பின்பற்று பிறந்த உன் மண்மேல் வையடா பற்று!

    Kommentar veröffentlichen