மணலாற்றின் மேற்புற காட்டுப்பகுதிகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
முல்லைத்தீவின் மணலாற்றின் மேற்புற பெருங்காட்டுப்பகுதிகள் மீது கடந்த இரண்டுநாட்களாக சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அண்மையில் மட்டக்களப்பு பகுதி மீது சிறீலங்காப்படையினரின் வான்கலங்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மணலாற்றின் மேற்புற பெருங்கடுகள் மீது சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என தெரிவித்திருக்கும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
RSS Feed
Twitter



Sonntag, Juli 11, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen