Dienstag, 2. März 2010

துவங்கிவிட்டது தமிழ் நாட்டின் மீது முன்றாவது தெலுங்கு படையெடுப்பு

சுமார் ௫௦௦[500] ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் மீது தெலுங்கு மன்னன்


கிரிட்டிண தேவ இராயன் படையெடுத்து வென்று ஆட்சி செய்தான்.அவன் தனக்கு

கீழ் தமிழ் நாட்டில் 'நாயக்கர்களை' பொருப்பில் அமர்த்தினான்.பிறகு

இராயர்களின் ஆட்சி வீழ்ந்தபின் ,நாயக்கர்கள் தங்களை தாங்களே மன்னர் என்று

அறிவித்துக்கொண்டு மன்னர் ஆகினர். கட்ட பொம்மன் கூட ஒரு தெலுங்கு

நாயக்கனின் மகன் தான்.கட்டபொம்மனின் உண்மையான பெயர் 'செகவீரப்பாண்டிய

சுப்பிரமணிய கெட்டிபொம்மு நாயக்கு'



அதன் பின் ஆங்கிலேயர் தென் இந்தியா முழுவதற்கும் சென்னையை தலைநகராக

வைத்து ஆண்ட போது சென்னைக்கு பல இலட்சம் தெலுங்கர் வந்து

குடியேரினர்.மொழி வாரி மாநிலங்கலை பிரிக்கும் போது திருப்பதியிலும்

,சென்னையிலும் தமிழரே நிறைய இருந்த போதும் , வென்னையும் ,திருப்பதியும்

தமக்கே சொந்தம் என்று அவை ஆந்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றனர்

."மதுராசு மனதே" என்றனர்.அதன் பின ஏதாவது ஒரு ஊரை எங்களுக்கு தந்தே

ஆகவேண்டும் என்று அடாவடி பண்ணி திருப்பதியை வாங்கி சென்று விட்டனட்



இதோஅவர்களின் மூன்றாம் படையெடுப்பு



சென்னை ....தென் இந்தியாவில் மற்ற அனைத்து மாநில தலைநகரங்களை விட பல

வகையிலும் சிறப்பு வாய்ந்தது.. அகண்டு பரந்து விரிந்த சென்னை நகரம்

சிங்கப்பூரின் பரப்பளவை விட ஒரு மடங்கு பெரியது... துறைமுகம்,பன்னாட்டு

விமான நிலையம் பல பொழுது போக்கு அம்சங்கள் என விரிந்து வளரும் சென்னை

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக அமைந்து பல

தொழிற் பேட்டைகள் உருவாகி வருகின்றன.. மக்கள் குடியேற்றமும் மிக பெரிய

அளவில் உள்ளது.. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கும் போது ரியல் எஸ்டேட்

தொழிலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை .. மிகப் பெரிய அளவில் ரியல் எஸ்டெட்

தொழிலில் பலர் இருக்கின்றனர்... ஒரு காலத்தில் "சும்மா" இருந்தவர்கள்

எல்லாம் முதல் இல்லாமல் கமிஷன் வாங்கி சம்பாதிக்கும் ரியல் எஸ்டெட்

தொழில் இறங்க இன்று வீட்டு வாடகையிலுருந்து, நிலம், வீடு வரை அனைத்து

விலையும் இந்த இடை தரகர்களின் கைவண்ணத்தால் விண்ணை தொட்டு விட்டது...



இன்று வீட்டை வாடகைக்கு விடுபவர்களும், விற்பவர்களும் அதிக பணம்

கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த ஏரியாவில் உள்ள

சலவைக்காரன்,பேப்பர்காரன்,ஆட்டோகாரன்,காய்

கறிகடைக்காரன் என பகுதி நேர இடைத்தரகர்களாக இருப்பவர்களின்

மேற்பார்வையில் பறிமாற்றம் செய்து இன்று பெருமளவில் பல ரியல் எஸ்டெட்

புள்ளிகளை தெருவுக்கு தெரு உருவாக்கி விட்டுள்ளனர்...

இப்படி சென்னையில் விண்ணை எட்டும் ரியல் எஸ்டெட் விலைகளுக்கு இந்த

இடைதரகர்கள் சிறிது காரணம் என்றால் அதனை விட பல மடங்கு ஆபத்து

சலனமில்லாமல் சென்னையை சூழ்ந்து வந்துள்ளது... சென்னையில் பெருவாரியாக

அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர்.. இவர்களில்

பெரும்பாலோனார் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்...



தகவல் தொழில்நுட்ப துறையிலும், வங்கி சேவை, இன்ன பிற தனியார் துறைகளிலும்

பணி புரிவதற்காக வருபவர்கள் சென்னையின் அமைதியான வாழ்க்கை முறைகளாலும்,

ரியல் எஸ்டெட் வளர்ச்சியாலும் சென்னையில் வீடுகளை வாங்கி குடியேற

அரம்பிக்கின்றனர்... சென்னையில் பல ஆண்டுகள் பணி அதனால் நாளடைவில்

சென்னையில் வீடு வாங்கி விட்டேன் என்றால் பரவாயில்லை ஆனால் இந்த ஆந்திர

மன்னின் மைந்தர்கள் தங்கள் வரதட்சனையாக பெற்ற பெரும் பணம்,நிலம் (

ஆந்திராவில் பெரும் அளவில் வரத்ட்சனை கொடுப்பது என்பது கட்டாயம்)

ஆகியவற்றை சென்னையில் உள்ள நிலங்களில் முதலீடாக இடுகின்றனர்... நில

மதிப்பு சில ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு

தங்கள் ஆந்திர நண்பர்கள் இன்ன பிற புள்ளிகளிடம் தெரிவித்து பலருன்

சென்னையில் ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கி முதலீடு ஆக்க வரிந்து

கட்டுகின்றனர்.. இவர்களுக்கு இடை தரகர்கள் பணத்திற்க்கு ஏற்றவாறு

சொத்துக்களை வாங்கி கொடுக்கின்றனர்...



சரி , இப்போது இந்த விஷயத்தில் அவசர கவனம் எதற்கு தேவை என்றால்..

சமீபத்தில் வெடித்த தெலுங்கானா பிரச்சனை .. ஆந்திராவில் இருந்து

வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய (NRI) மிக மிக அதிகம்... இவர்கள்

விண்ணப்ங்களில் காட்டிய "லந்தினால்" சென்னையில் உள்ள அமெரிக்க குடியேற்ற

அலுவலகம் அனைத்து விண்ணப்ங்களையும் தமிழர்கள் உட்பட சந்தேக கண்ணில்

பார்க்கிறது....இது வேறு கதை... இந்த நாள் வரையில் ஹைதராபாத்தை ஒரு நல்ல

முதலீட்டு இடமாக பார்த்து வந்த இந்த வெளி-நாட்டு வாழ் ஆந்திர மக்கள்

கவனம் இப்பொது அவசர கதியில் சென்னையை நோக்கி திரும்பி உள்ளது... ஒரு வேளை

தனி தெலுங்கானா அமைந்தாலும் கைதராபாத்தில் ரியல் எஸ்டெட் எதிர்கால்ம்

கேள்விகுறியாகிறது... இப்பொது ஆந்திராவில் நடக்கும்

கலவரங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆந்திரா தலைநகரங்களில் முதலீட்டை

குறைத்தும் அல்லது நிறுத்தியும் வருகின்றன... தமிழகம் போட்டி போட்டு

கொண்டு பன்னாட்டு நிறுவனங்களில் முதலீட்டிற்க்கு உகந்த இடமாக வருவதால்

இந்த ஆந்திர மக்கள் தத்தம் சொந்த ஊரில் உள்ள் நில புலங்களை கூட விற்று

விட்டு சென்னையை தேடி விரைகின்றனர்..



தமிழகத்திற்க்கு இந்த ஆந்திர மக்களின் அதீத குடியெற்றத்தாலும், ரியல்

எஸ்டெட் முதலீட்டாலும் ஆகும் பாதகங்கள் பல....



1. ஒரு சராசரி சென்னை அல்லது தமிழகத்தை சேர்ந்த குடிமகன் வீட்டு வாடகை

உயர்வு, வீட்டின் விலை உயர்வு, நிலத்தின் விலை உயர்வு ஆகியனவற்றால் சொந்த

வீடு என்பது ஒரு கனவாகவே ஆகி வருகிறது..

2 ஒவ்வொரு தமிழரும் சொத்தின் சரியான விலையை விட பலமடங்கு வரை இந்த

செயற்க்கை விலை ஏற்றத்தால் அதிகம் செலவிட வேண்டி வருகிறது..

3. இந்த மூன்றாவது விஷயம் மிக ஆபத்தானது.. பல தனியார் நிறுவங்களில்

புற்றீசல் போல் பெருகி வரும் ஆந்திர மக்களினால் இனி அடுத்து வரும் இருபது

ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில்

பெரும்பாலேனோர் இந்த ஆந்திர மக்களே இருப்பர்.. தற்பொதே பல தகவல்

தொழில்நுட்ப அலுவலகங்களில் சுமார் நாற்பது சதவீதம் வரை ஆந்திராவை

சேர்ந்தவர்களே பணி புர்கின்றனர். இவ்வாறும் வந்து பணி புரிபவர்கள்

புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது சம திறமையில் இருவர் வரும் பொது

தமிழரை புறக்கணித்து ஆந்திராவில் இருந்து வருபவர்களை தேர்வு செய்யும்

அவலம் நடந்து கொண்டு இருக்கிறது..

4. இவ்வாறு ஆந்திராவில் வந்து குடியேறும் பசையுள்ள தனியார் நிறுவன

பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை 'தமிழ்' பாட திட்டத்தில் இல்லாத ஒரு

மெட்ரிக் அல்லது மத்திய (CBSE) பாடதிட்டம் உள்ள பள்ளியில் சேர்க்க

முண்டியடிப்பதால் இன்று பல மெட்ரிக் பாலர் பள்ளிகளின் நன்கொடை இலட்சங்களை

தொட்டு நிற்கிறது..

5. ஆந்திராவில் இருந்து வரும் பெரும்பாலேனார் நல்ல சிவந்த நிறமாக

இருப்பதால் (Personality) உருவ அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பல

தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கின்றனர்.. இந்த

ஆந்திர பசங்களின் உருவ அமைப்புக்கு எளிதாக தமிழகத்து அப்பாவி பெண்கள்

மயங்கி தொலைந்து நிற்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது.... ஆனால்

ஆந்திர வயசு பசங்கள் திருமணம் என்று வந்தால் நிலம்,புல்ங்களை கொடுக்கும்

ஆந்திர பெண்களை தேடி சென்று விடுகின்றனர்....இதனால் மறைமுகமாக சிறிய

அளவில் கலாச்சார சீரழிவும் நடக்கிறது.

இப்படி ஒரு சங்கிலி தொடராக இந்த ஆந்திர மக்களின் குடியெற்றமும்,

முதலீடுகளும் அரசியல் ரீதியாக எந்த ஒரு பயனையும் கொடுப்பது இல்லை..

இவர்கள் வாக்களிப்பதை விரும்புவது இல்லை, சென்னையை ஒரு சுகபோக அமைதி

வாழ்க்கையை அனுபவிக்கும் இடமாகவும், நல்ல முதலீடு செய்யும் இடமாகவும்

கருதும் இவர்களால் தமிழகத்திற்க்கு என்று பெரிய அளவில் அரசியல் ரீதியாக,

பிராந்திய ரீதியாக நன்மைகள் இல்லை..



இன்று அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மக்கள்

குடியேற்றங்களை தத்தம் பிராந்திய நாட்டு மக்களின் நன்மை கருதி பெருமளவு

மட்டுப் படுத்தும் பொது பல கோடி ஏழைகளை , நடுத்தர வர்க்கத்தை கொண்ட

தமிழகத்தில் பிராந்திய நலனை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதரங்களை

கருத்தில் கொண்டும் ஆந்திராவில் இருந்து பணி நிமித்தமாக வருபவர்களை

அவர்கள் தம் பணியை மட்டும் செவ்வனே செய்து விட்டு முதலீடுகளை சென்னையில்

இடாதவாறு அரசு நில , சொத்து பறிமாறங்களில் தமிழர்களுக்கு முதலுரிமையும்,

ஆந்திர மக்களின் சென்னையில் இடும் சொத்து பறிமாற்றங்களில் கடிவாளமும்,

கவனமும் கொள்வது, தமிழர்களின் நலன் பேணுவதிற்க்கு அத்தியாவசியமாகிறது...





இவற்றை எல்லாம் தடுக்க தமிழர்களுக்கும் ,பிற இனங்களுக்கும் தேவை

'மாநிலத்தன்னாட்சி'.அதே நேரம் ஆறுகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில்

எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்



இராமேசுவரம் மற்றும் அதன் அண்டை பகுதிகளின் .வட இந்தியர்கள்

சட்டப்படியும் சட்டத்திற்கு புரம்பாகவும் 100 கண்க்கான ஏக்கர் நிலங்களை

வாங்குவதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.வட நாட்டில் இருந்து வரும் சுற்றுலா

பயணிகளை கவர பேரிய விடுதிகள்[resorts],கடைகள்,உணவகங்கள் எல்லாம் கட்டுவது

இவர்களின் எண்ணமாம்.அதனால் தான் இராமேசுவரத்தில் தமிழ் மீன்வர்ளும்

வெளியேர வேண்டும் என்று இந்தியா சிறிலங்காவின் கப்பல் படை தமிழக

மீனவர்கள் மீது இவ்வளவு தாக்குதல் நடத்தியும் அமைதியாக இருக்கிறதா
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen