தமிழ்த் தேசியக் கூட்டமைபினரால் வெளியேற்றப்பட்டவர்கள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்சியில் முதன்மை வேட்பாளராக கஜேந்திரகுமார் பொன்னப்பலத்துடன் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உட்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் சுயயேட்சையாகப் பலர் போட்டியிடவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
0 Kommentare:
Kommentar veröffentlichen