Montag, Dezember 28, 2009
வானதி
http://shiruja.jalbum.net/chennai/
தஞ்சையில் உலகத்தமிழர் பேரவையின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு கடந்த 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ்தேசிய உணர்வாளர்களின் பேராதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது. பழநெடுமாறன், வைகோ, ராமதாஸ் மற்றும் துறை சார் அறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்புரைகளை வழங்கினர். மாநாட்டுக்கு வந்து திருப்பி அனுப்பப்பட்ட திரு.சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துச்செய்தியினை வழங்கினார். மாநாட்டுப்படங்களை எமது இணையத்தின் மேற்பகுதியில் பார்க்கலாம்.
http://shiruja.jalbum.net/chennai/
மாநாட்டுப்படங்களை பார்க்கலாம்.
தகவல் : Vanathi
மேலதிக செய்திகளுக்காக
0 Kommentare:
Kommentar veröffentlichen