Samstag, 19. Dezember 2009

குன்னூர் ராணுவக் கல்லூரி ராணுவ அதிகாரி மர்மக் கொலை !


குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் ராணுவ அதிகாரி மேஜர் ராமசாமி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.


நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் ராணுவ அதிகாரி மேஜர் ராமசாமி மர்ம நபர்களால் நள்ளிரவில் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையைச் செய்தவர் யார் ? கொலைக்கான காரணம் என்ன என்பவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



ராணுவ அதிகாரியின் கொலையால் குன்னூர் முழுதுவம் பரபரப்பாக உள்ளது. உங்கள் கருத்துக்கள்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen