தரப்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. இது குறித்து அறியத்தரும் கொழும்புத் தகவல்கள், சரத் பொன்சேகாவை இந்தியப்பிரதிநிதிகள் இலங்கையில் சந்திதுப் பேசாது, இந்தியாவிற்கு அழைத்துப் பேசியதில் சிறிலங்கா அரசு தரப்பு பலத்த சந்தேகமும் அச்சமும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.
இதன் விழைவாகத் தற்போது, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசின் சிரோஷ்ட உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயாவினால் இரகசிய உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக அறியவருகிறது.
இந்தப் பணிப்புரைக்கு அமைவாக, முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்டுக்கேட்பட்டு, அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய புலனாய்வுப் பிரிவு செயற்படுவதாகவும், இதற்காக சிறந்த காவல்துறை அதிகாரிகள் , அப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen