2009 ம் ஆண்டின் உலக அழகியாக ஜிப்ரால்டர் நாட்டை சேர்ந்த கயான் அல்டோரினா தெரிவாகியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் நகரில் மிஸ் வேர்ல் 2009 பட்டத்துக்கான உலக அழகிகள் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 112 நாடுகளின் அழகிகள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மிஸ் இந்தியாவாக தெரிவாகிய பூஜா சோப்ரா பங்கேற்றதுடன், முதற்கட்ட சுற்றுக்களில் மிகவும் சிறப்பான புள்ளிகளை பெற்றார்.
எனினும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காரணம் காரணமாக, இறுதிச்சுற்றிற்கு முன்னதாக நடைபெற்ற நடனப்போட்டியில் அவரால் பங்கேற்கமுடியாமல் போனது.
இந்நிலையில் ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் நாட்டை சேர்ந்த கயான் அல்டோரினா, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ரஷ்ய அழகியான கெனியாசுகி நோவாவினால், மகுடம் சூட்டப்பட்டது.
இருபத்திரண்டு வயதாகும் கயான், மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்றி வருகிறார். மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும்
0 Kommentare:
Kommentar veröffentlichen