திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 02:25 .புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவுச் செயல்பாட்டாளர்கள் என்று கூறப்படும் 20 பேரை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இண்டபோல் பொலிஸார் மூலமாக இவர்களை மடக்கிப் பிடிக்கும் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
20 பேரினதும் பெயர், விபரம் ஆகியன வருமாறு:-
* வி.கிருபாகரன் - பிரான்ஸ்
* எனா பரராஜசிங்கம் - ஆஸ்திரேலியா
* ஆரூரன் - ஆஸ்திரேலியா
* வசந்தி பிரான்ஸிஸ் - நோர்வே
* ஜெயலட்சுமி - மலேசியா
* எம். பாஸ்கரமூர்த்தி - ஜேர்மனி
* ஜெயபாலன் - டென்மார்க்
* சசிலா - கனடா
* ரி.சரோஜா - இத்தாலி
* நாகலிங்கம் - ஜேர்மனி
* ரவி - சுவீடன்
* கே. சிதம்பரம் - கனடா
* கே.பிரேம் - பிரான்ஸ்
* வசந்த நாராயன் - பிரித்தானியா
* ராஜன் - ஜேர்மனி
* பி. எல்பேட் - சுவிற்சலாந்து
* எஸ். மகேஸ்வரன் மூர்த்தி - ஹோலந்து
* எஸ். ஜீவநாதன் - சுவிற்சலாந்து
* கரிகாலன் - மலேசியா
* சேவியர் - கனடா
ஆசிரியர் குறிப்பு: பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்தவாறே பெயர்கள் பிரசுரம் ஆகி உள்ளன என்பதை தமிழ். சி.என்.என் வாசகர்களுக்குத் தெரியத் தருகின்றோம்.
http://www.tamilcnn....7734&Itemid=410

RSS Feed
Twitter

Dienstag, Februar 01, 2011
வானதி

0 Kommentare:
Kommentar veröffentlichen