தமிழீழ மக்களே! அவசரம் விரைவாக செயற்படுவோம் இலங்கை போர் குற்றத்தை விசாரிக்கும் ஐநா சபையின் நிபுணர்குழு தமிழ் மக்களுக்கும் நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்! இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்றச் செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது.
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டத்துறை தலைவர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்ரீவன் ரட்ணர் தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆனைக்குழுவில் பணியாற்றி வரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
http://www.un.org/news/ossg/hilites.htm, எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்அஞ்சல் வாயிலாக போர்குற்ற புகைப்படங்களையும் காணொளிகளையும் ஆவணங்களையும் அனுப்பிவைப்போம்
0 Kommentare:
Kommentar veröffentlichen