தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் நேற்று முன்தினமாகும்.
அவர் ஏப்ரல் மாதம் 18ம் திகதி 1985 ம் ஆண்டு பிறந்தார்.
கடந்த வருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி.
அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுட்பமான அறிவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் பெயர் தமிழீழப் போராட்டப் பாதையில் ஒரு மைல் கல்லாக எப்போதும் நினைவுகூரப்படும் என்பதில் ஜயமில்லை.
RSS Feed
Twitter



Montag, April 19, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen