இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண குழு ஒன்றை அமைப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தவும், சம உரிமையுடன் கூடிய அதிகாரப் பகிர்வு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இப்பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு தெரிவிக்க குழு ஒன்று அமைக்க ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகிந்தா சமரசசிங்கே, இலங்கை தமிழர்கள் உரிமைக் கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
http://www.eelamwebsite.com/?p=1232#more-1232
0 Kommentare:
Kommentar veröffentlichen