Montag, 22. Februar 2010

எட்டப்பர்களின் சதி நாடகம் மீண்டும் ரொரன்ரோவில்


கனடா உதயன் பத்திரிகை காரியாலயம் நேற்று உடைக்கப்பட்டதாகவும் அதன் முன்பு நின்று கொண்டு அதன் உரிமையாளர் எட்டப்பர் லோகேந்திரலிங்கம், எட்டப்பர் குலா செல்லத்துரையும் கீதவாணி தமிழ்வானொலியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் அதாவது இன்று உருக்கமான பேட்டியினைக் கொடுத்தார்கள்



ஏற்கனவே இதே போல் ரொரன்ரோவில் உள்ள புத்த விகாரையும் மூன்று தடவைகள் புலிகளால் உடைக்கப்பட்டது என்று காப்புறுதி நிறுவனங்களிடம் பணம் கறந்து வந்திருக்கின்றது



அதே பாணியில் அவர்களின் நண்பர்களான இந்த எட்டப்பர்களும் பின்பற்றுவது ஏனோ இந்த காவல்துறைக்கு தெரியவில்லை



புலிகள் இருந்த காலத்திலேயே இது வரை புலிகளோ அதன் ஆதரவாளர்களோ புலத்தில் யாரையும் தாக்கியதில்லை அப்படியிருக்க புலிகள் இல்லாத இப்போது இந்த நாடகம் ஏன் ??



ஏற்கனவே வட்டுக்கோட்டைத் தேர்தலில் இந்த உதயன் எட்டப்பன் லோகேந்திரலிங்கம் பொய்யான பேட்டியைக் கொடுத்திருந்தார் அது கீழே



கனடிய வட்டுக்கோட்டை வாக்கெடுப்பும் துரோகங்களும்

------------------------

கனடா உதயன் பத்திரிக்கை





லோகேந்திரலிங்கம் இவரும் இளைய பாரதியின் கூட்டம் தான் வட்டுக்கோட்டை பற்றி எதுவும் எழுதவில்லை



இதனால் சில வியாபார நிறுவனங்களில் இந்த துரோகியின் பத்திரிக்கையை தூக்கி எறிந்திருக்கின்றார்கள்



அதற்கு இந்த துரோகி http://www.thestar.com/ க்கு கொடுத்த பேட்டி கீழே



Logan Logendralingam, editor and publisher of Uthayan, a Tamil weekly, said his newspaper was removed from three shops in the GTA and replaced with pamphlets about the referendum because he did not include heavy coverage of the event.

Logendralingam, who does favour Sri Lankan Tamils being granted an independent state, feels he was targeted because he also reports on news from the Sinhalese-dominated Sri Lankan government. His paper is distributed in about 220 locations; he plans to contact police if more papers are taken.

"This type of activity is not going to help us. It will create more divisions in the community. Our community has to be united, because Tamils in Sri Lanka have been destroyed," he said.



இது குறித்து இவரிடம் கேட்டவர்களுக்கு இது யாரோ சிங்களவர்கள் தன் பெயரில் பேட்டி கொடுத்திருக்கிறார்களாம் ?

இவற்றையும் நம்பச் சொல்லுகின்றீர்களா ?

----------------------



கனடிய எட்டப்பர்கள் மகிந்தாவுடன் சந்திப்பு
அது தவிர உதயன் பத்திரிக்கை லோகேந்திரலிங்கம் தனக்கு சொல்லாமல் தனது நண்பர்கள் மகிந்தாவை சந்திக்கச் சென்று விட்டார்கள் என்று தானே கீதவாணி பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்




இவரது காரியாலயம் உடைக்கப்பட்டதும் இவரது நண்பர்கள் கூட்டமான எட்டப்பன் குலாசெல்லத்துரையை ஏன் அழைத்து தனது காரியாலத்தின் முன் வைத்து பேட்டி கொடுக்கப்பட்டது ?



அதை ஏன் கீதவாணி பேட்டி கண்டது ?



தவிர கீதவாணி காரியாலம் உடைக்கப்பட்டது சம்பந்தமான பேட்டியாக இல்லாமல் இந்த எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தது தொடர்பான பேட்டியாகவே அது தொடர்ந்தது



அதில் குலா செல்லத்துரை தாயகத்தில் எல்லாம் சாதாரணநிலைக்கு வந்துவிட்டது ஊடகங்கள் சொல்வதெல்லாம் பொய் என்றெல்லாம் மகிந்தாவின் சிந்தனையை அப்படி ஒப்பித்திருந்தார் அதையும் கீதவாணி நாடா ராஜ்குமார் வாய் வழிய ஒப்புவித்துக்கொண்டிருந்தார்



இவர்கள் இன்னும் ஒரு முறை எட்டப்பர்கள் அனைவரும் கீதவாணியில் கீதவாணியின் நேயர்களுக்கு நேரலை வழங்க காரியாலத்திற்கு வருவார்களாம் ? அதை நாடாவும் ஒத்துக்கொண்டிருக்கின்றது ??





கீதவாணி நண்பர்கள் வட்டம் எங்கிருக்கின்றது ?
 
அதன் நேயர்களாகிய நீங்கள் எந்த வட்டம் சிந்தியுங்கள் !!!!!!!!!!!!!!








சொந்தமண் இழந்த் பின்னும் சோறு உண்டு கொழுப்போமா ?



கொந்தளித் தெழுந்து போராடாமல் வீட்டிலே குந்திக் கிடந்து நாள் கழிப்போமா ??
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen