
இது இன்று தினமலரில் டவுட் தனபாலு பகுதியில் வந்த செய்தி.. இதற்க்கு பார்பான் என்ன சொல்லி இருக்கிறான் கீழே பாருங்கள்...
டவுட் தனபாலு: அரசியல்வாதியாக முழுத் தகுதியும் உங்களுக்கு இருக்குங்க... பேசாம, பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, "ஈழத் தமிழர் முன்னேற்றக் கழகம்'ன்னு கட்சி ஆரம்பிச்சு, "நிறுவனத் தலைவரா' மாறிடுங்க... சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேச வசதியா இருக்கும்!
ஈழ மக்களுக்காக யார் பேசினாலும் அவர்கள் மேல் சேற்றை வாரி இறைக்கும் இந்த பார்பன சூழ்ச்சியை கண்டு கொள்வீர்...
0 Kommentare:
Kommentar veröffentlichen