அரியானா மாநிலம் கர்நால் மாவட்டத்தில் மதுபான் நகரில் அரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றுடன் இவர்களுக்கு பயிற்சி முடிந்து வழியனுப்பு விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கடந்த 2008 ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 99 போலீஸ்காரர்கள் இந்த அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
RSS Feed
Twitter



Donnerstag, Februar 18, 2010
வானதி



0 Kommentare:
Kommentar veröffentlichen