தமிழன்னை புகழ்பாடி...
தன்மானம் தழைத்தோங்க...
தமிழினம் ஒன்றுபட...
வீரம் வீரம் என்றாட...
சீறும் சிங்களத்தை வென்றிட...
புலிபோல் புறப்பட்டு...
புறநானுற்று வீரம் காட்டி...
தரணி எல்லாம் தமிழன் வெற்றிகொள்ள...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த...
தமிழனின் தேசிய திருவிழா பொங்கலில்...
மேலும்] http://www.eelamwebsite.com/
0 Kommentare:
Kommentar veröffentlichen