தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரே ஒரு மகள் துவராக
வீரசாவடைந்துவிட்டதாக
சில ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தன அதில் உண்மை இல்லையென இலங்கை இராணுவ
பேச்சாளர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்
அதே வேளை தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அந்தோணியின் உடலமும்
கண்டுபிடிக்கவில்லைஎன தெரிவித்துள்ளார் .
இதே இராணுவம் முதல் பிரபாகரன் மகன் பலி என தொலைகாட்சியில் தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது .
இதே வேளை தமது இராணுவம் பிராபாகரனின் குடும்ப அங்கத்தவரின் உடல்களை
ஒருபோதும் காணவில்லை என பெல்டி அடித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில்
பெரும் சந்தோசத்தையும் சந்தேகத்தையும் உருவாகியுள்ளது.
Military spokesperson Brigadier Udaya Nanayakkara said that the
military had never found bodies of Prabhakaran’s family members
150]
தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரே ஒரு மகள் துவராக
வீரசாவடைந்துவிட்டதாக
சில ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தன அதில் உண்மை இல்லையென இலங்கை இராணுவ
பேச்சாளர்
உதய நாணயகார தெரிவித்துள்ளார் .
அதே வேளை தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அந்தோணியின் உடலமும்
கண்டுபிடிக்கவில்லைஎன தெரிவித்துள்ளார் .
இதே இராணுவம் முதல் பிரபாகரன் மகன் பலி என தொலைகாட்சியில் தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது .
இதே வேளை தமது இராணுவம் பிராபாகரனின் குடும்ப அங்கத்தவரின் உடல்களை
ஒருபோதும் காணவில்லை என
பெல்டி அடித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தையும்
சந்தேகத்தையும் உருவாகியுள்ளது.
தலைவர் பிராபாகரன் கடைசி மகன் மற்றும் மூத்த மகன் சாள்ஸ் அந்தோணி
களமுனையில் இறந்துவிட்டதான வீடியோ நிழல் படங்கள் வெளியாகின இராணுவமும்
பறந்தடித்து பிரச்சாரம் செய்தது .இவ்வாறன தொரு நிலையில் தற்போது இராணுவம்
பிரபாகரன் குடும்ப உடலங்களை தமது இராணுவம் தேடிய போதும் கண்டு
பிடிக்கவில்லையென கூறியுள்ளது பெரும் சந்தேகத்தையும் சந்தோசத்தையும்
உருவாகிவிட்டுள்ள்ளது .
இந்த இராணுவ பேச்சாளரின் உரைக்கு தேர்தல காரணமாக இருக்குமோ என அஞ்ச
படுகிறது . தமிழர்களின் வாக்குகளை அபகரிக்க முடியாமால் மகிந்தாவால் போய்
விடும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
எமது தலைமை மற்றும் தலைவரின் குடும்பத்திற்கு இராணுவம் கூறியது போல
இவர்கள் உயிருடன் இருந்தால் மகிந்த குடும்பமும் சிங்கள பேரினவாதம் பலத்த
நெருக்கடிகளையும் பேரழிவுகளையும் சந்திக்கும் என்பது திடமான உறுதி
தகவல் : Puthiyavan
http://www.eelamwebsite.com/
0 Kommentare:
Kommentar veröffentlichen