பன்றிக்காய்ச்சலை கண்டுபிடிப்பதற்காக புதிய எளிய உபகரணம் ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணை இயக்குநர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரிரு மாதங்களில் அது உபயோகத்திற்கு வரும் என்றும் ராஜாமணி கூறியுள்ளார்.
இந்த புதிய உபகரணம் மூலம் 5 நிமிடத்தில் பன்றிக்காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்து அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen