தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி 1௦௦௦ (1000) வருடங்கள் ஆகிறது..
இந்த கோவில் திராவிடர்களின் கட்டிட கலை நுணுக்கத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது..
பெருமிதம் கொள்ளலாம் இத்தருணத்தில்...
மீண்டும் நம் தமிழ் இனத்தின் பெருமையை ஈழத்தை வேன்றடுத்து உலகிற்கு உணர்த்துவோம்...
நன்றி..
0 Kommentare:
Kommentar veröffentlichen