இன்று சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்,
இலங்கை கடற்படையால் கொல்லப்பட் ட தமிழ் மீனவர்களுக்கும்
நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கு கொண்டு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இன உணர்வாளர்களும், பொதுமக்களும் எழுச்சியுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக அமைந்தது.
படங்கள் இணைப்பில்.
RSS Feed
Twitter



Sonntag, Juni 26, 2011
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen