மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருந்த 'மைனா’ அமலா பாலுக்கு, இப்போது ஆகாசத்தை உரசும் அளவுக்கு றெக்கை முளைத்துவிட்டது. இயக்குநர் விஜய் படைப்பில் விக்ரமுடன் நடித்து வருகிறார். அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்துக்கும் அமலா பாலையே ரெக்கமென்ட் பண்ணும் ரேஞ்சுக்கு, விக்ரமுக்கு அப்படியரு ஈர்ப்பாம் இவர் நடிப்பின் மீது!
0 Kommentare:
Kommentar veröffentlichen