இலங்கை கடலோர ராணுவ பிரிவின் 60-வது நினைவு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காகவும் மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து இலங்கை கடற்படை முக்கிய ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்காக இந்திய கப்பற்படை ராணுவ தலைமை தளபதி நிர்மல் வெர்மா 4 நாள் பயணமாக இலங்கை சென்றார்.
அவருடன் மைசூர் மற்றும் தாரங்கினி ஆகிய கப்பல்களில் முக்கிய அதிகாரிகளும் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றனர்.
Donnerstag, 9. Dezember 2010
இந்திய கடற்படை தளபதி இலங்கை பயணம்


0 Kommentare:
Kommentar veröffentlichen