அடேங்கப்பா !!!
தமிழ்தாய் -ன்
தலைமகன் ??
ஒருமணி நேர உண்ணாவிரத நாயகன் ??
உலகதமிழர்களின் உயிர் (எடுக்கும்) மூச்சு ??
இனத்தின் மானம் போனால் என்ன ??
தமிழர்கள் இறந்தால் என்ன
என் உயிர் போகும் வரை தள்ளாத வயதிலும் பதவி யின் சுகம் கண்டு வாழும் தமிழினதுரோகி யின் பிறந்தநாள் ??
தமிழர்களின் துக்கநாள்.
தமிழன் இருக்கும் வரை உன் துரோகத்தை மறக்கமுடியுமா??
தமிழனின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை தமிழின துரோகி என்ற பட்டத்தை உன் பதவியால் மாற்ற முடியுமா??
எதை ”கை” யில் வைத்து எங்களை அழித்து கொண்டிருக்கிறாயோ
அதை அழிக்காமல் விடமாட்டோம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen