தலைப்பு : உண்மை
(ஓவியத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க ஓவியத்தைச் சொடுக்கவும்)
நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.
- கவிஞர் காசிஆனந்தன்
”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம்.நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.
தலைப்பு: பதுங்கு குழி(ஓவியத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க படத்தினைச் சொடுக்கவும்)
மண் துளைத்து இறங்கும்
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்
”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம்.நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.
”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம். நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.
ஓவியம் : 1
தலைப்பு: காத்திருப்பு
காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும்
- காசிஆனந்தன்
ஓவியம் குறித்த சில தகவல்கள்:
இரவில் களத்தில் போராளிகள் நகரும் முறை. தரையில் அமர்ந்தே அவர்கள் நகர்வார்கள். 7 பேர் ஒரு குழுவாய் நகர்வார்கள். முன் அமர்பவர் நேர் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து இருக்க அவருக்கு பின் இருப்பவர் இடது திசையை நோக்கி அமர அவருக்கு அடுத்தவர் வலது திசையை நோக்கி அமர , இறுதியில் இருப்பவர் பின்னோக்கி அமர்ந்து பின் திசையை நோக்க என அனைத்து திசைகளையும் உற்று நோக்கியவாறு ஒரு குழு முன்னேறும். இருளில் எங்காவது ஒளி தெரிந்தால் கண்களை மூடிக் கொள்வார்கள்.விலங்குகளின் கண் இருளில் ஒளியைப் பிரதிபலிப்பது போல் மனிதக் கண்களும் பிரதிபலிக்கும் என்ற நுணுக்கமான ஞானத்தோடு குழு முன்னேறும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen