யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை, குடாநாட் டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று முற்பகல் 11 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்துப் பகிரங்கமாக அறிவிப்பார்.
[மேலும்]
http://www.eelamwebsite.com/மேலதிக செய்திகளுக்காக
0 Kommentare:
Kommentar veröffentlichen