மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர். பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பதவிக்கு வந்தவர், அதன் பிறகு எதிர்கொண்டது அனைத்தும் கண்டனங்களும் ஆவேசக் கோபதாபங்களும்தான்!
அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் ‘பராக்’ என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள்!
மேலும் http://www.eelamwebsite.com/?p=8279
0 Kommentare:
Kommentar veröffentlichen