Sonntag, 7. November 2010

நான் ரவுடியா?ராஜபக்சேவிடம் சண்டை போடவேண்டுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் இந்திய நாடாளுமன்ற குழுவுடன் இலங்கை சென்று வந்தார்.
இந்த பயணத்தின் போது அவர் ராஜபக்சேவிடம், அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்ததற்கு நேருக்கு நேர் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டு வந்து இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்;கண்டனம் தெரிவிக்கிறார் என்று

கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.

மேலும் http://www.eelamwebsite.com/?p=8286
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen