Sonntag, 7. November 2010

இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.44,000 கோடி வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.44,000 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மும்பையில் நடந்த அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய அவர் உற்பத்தித்துறை, போக்குவரத்து, மருந்து தாயாரிப்பு, மாசற்ற எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் http://www.eelamwebsite.com/?p=8303
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen