தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள பேரினவாத அரசு இறுதி யுத்தம் முடிவுக்க வந்த முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து நச்சு குண்டு வீசி கைது செய்து கொழும்பிட்கு கொண்டு வந்து அங்கு கோரவதை செய்த பின்னர் தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர் . இந்த கோடாரியால் வெட்டி கொலை செய்தது பொன் சேகாவின் நம்பிக்கைகூரிய தளபதி ஒருவராம் .
நீகங்கள் பிடுங்க பட்டு நெஞ்சு இதயம் பிடரி பக்கங்கள் மீது பலமகா தாக்க பட்டு வதைக்கு உட்படுத்த பட்ட பின்னர் கோரமாக கொலை செய்ய பட்டதாகவும் அவ்வாறன நாப்பத்தி ஐந்து நிமிட வதையின் பின்னர் கொலை செய்த காணொளி உள்ளதாக கொழும்புடன் நெருக்காமாக உள்ள சிங்கள .தமிழ் முக்கிய நபர்கள் வாயிலாக கதை ஒன்று அவிழ்த்து விட பட்டுள்ளது .
அதன் ஒரு பரிட்சார்த்தமாக மக்களையும் ஊடகங்களையும் நாடி பிடித்து அறியும் முகமாக தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்குடன் இறுதி யுத்தத்தின் போது காட்டிய உடலத்தின் புதிய புகைப்படங்கள் சில நபர்கள் வாயிலாக கசிய விடபட்டுள்ளது .
அந்த புகை படங்கள் சிலரின் கைக்கும் கிடைத்துள்ளது . இந்த புகைபடங்களை மக்கள் மத்தியில் காட்டி இவர் தான் பிரபகாரன் எனவும் அவர் இறந்து விட்டார் இனி தமிழ் மக்களிற்கு ஒரு தலைவன் இல்லை என்பதை கோரி தமிழ் மக்களின் ஒன்று பட்ட மீள் வேக எழுச்சியை தடுக்கவும் தமிழர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கவும் சதிகள் நடை பெற்று வருகின்றன .
அதற்காக மகிந்தாவின் முக்கிய நம்பிக்கைகூரிய மூன்று மொழியில் சரளமகா பேச கூடிய ஸ்ரீ ரங்கா ஊடாக ஒரு வலையமைப்பு உருவாக்க பட்டு புலம் பெயர் மக்களை குழப்பும் விதத்தில் பல செயல் திட்டங்கள் நகர்த்த பட்டு வருகின்றன . அதற்கமைவாக தற்போது தயார் செய்ய பட்ட சில அதிர்ச்சி புகைப்படங்களும் காணொளி களும் மாவீரர் நாள் வரும் வேளையில் வெளியிட வேகமான வேலை திட்டங்கள் நடை பெற்று வருகின்றன .
இந்த சிங்களத்தின் கைக்கூலிகளின் பொய்யான தலைவர் தொடர்பான தகவலை முறியடித்து மீண்டும் சிங்கள் பேரின வாததிட்க்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென உலக தமிழர் வேண்டி கொள்ள படுகின்றனர் . மக்களே எமது போராடும் அமைப்பை அழித்த சிங்களம் தற்போது புலம் பெயர் தமிழர் களிட்க்குள் பிளவுகளை உருவாக்கி அதன் வாயிலாக மோதலை நடத்தி குழப்பத்தை உருவாக்க இராணுவ தளபதிகளை தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளிட்க்கு இலங்கை தூதுவர்காளாக சிங்களம் நியமித்துள்ளது .
அதற்கமைய புதிய ரவுடிகும்பலையும் சிங்களம் உருவாக்கி களத்தில் இறக்கியுள்ளது . இந்த சிங்களத்தின் நாசகார சதி வலைக்குள் இருந்து தமிழர்கள் விலகி தமது தேசியத்தையும் மக்கள் ஒற்றுமையையும் மீள் நிலை நாட்ட வேண்டும் மென்பதை ஒவ்வரு மானம் உள்ள தமிழனும் சத்தியம் செய்து வரும் பகை தகர்க்க திடமாக நிட்க்குமாறு வேண்டி கொள்கின்றோம் .
தமிழன் உள்ள வரை தமிழீழம் அழியாது .ஒவ்வரு தமிழனும் இதனை உரத்து சொல்க .சிங்களத்தின் விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பான பொய் பரப்புரையை முறியடிப்போம்
0 Kommentare:
Kommentar veröffentlichen