சிறிலங்கா என்பது பவுத்த-சிங்கள மக்களைக் கொண்ட நாடாகவே சிங்கள தேசம் இன்றுவரை கூறிவருகின்றது. தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்றும் இவர்கள் சட்டவிரோதமாக சிங்கள-பவுத்த நாட்டை கைப்பற்றி இன்று தனிநாடு கேட்குமளவு மோசமான நிலைவந்துவிட்டதாக கூக்குரல் இடும் சிங்கள இனவாதிகள், கடந்த வருடம் வரை புலி என்றால் கிலிகொண்டு ஓடுமளவு பயமிருந்தவர்கள் எல்லாம் துணிச்சலுடன் இன்று தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் காலடி வைத்து வரலாற்றிற்கு முன்னிருந்த காலப்பகுதிகளிலிருந்தே தமிழர்கள் வாழ்ந்த நிலங்களை அரசாங்கத்தின் நேரடி ஆதரவுடன் அபகரிக்க திட்டம்போட்டு அதிலும் வெற்றி கண்டுவருகின்றார்கள். http://www.eelamwebsite.com/?p=7900
Dienstag, 19. Oktober 2010
மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் வெற்றி
Dienstag, Oktober 19, 2010
வானதி
0 Kommentare:
Kommentar veröffentlichen